உங்களது பிளாகர் வலைத்தளமானது கூகுள் சர்ச்சில் தானாக வரும் அளவிற்கு உங்களது வலைத்தளம் பிரபலமாகி இருக்கவேண்டும் மேலும் குறைந்தது 1000 பார்வையாளர்கள் உங்களது வலைத்தளத்தினை பார்வை செய்து இருக்க வேண்டும் என பல விதமான கிரேட் ஏரியாக்களை கொண்டுள்ளது கூகுள் அட்சென்ஸ்.google adsense money earning மிகவும் எளிதான விஷயம் நீங்கள் உங்கள் கருத்துக்களை பிளாகர் வழியாக பதிவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக google adsense இணையலாம்.
உங்கள் பிளாக்கரை இணைக்கும் முன் நீங்கள் பின்பற்ற வேண்டியது
1)உங்களது பிளாக் google search console பதிவு செய்திருக்க வேண்டும்
2) உங்கள் பிளாக்கரில் சைட் மெப் கண்டிப்பாக கொடுத்திருக்க வேண்டும்
நீங்கள் பதிவு செய்யும் 25 போஸ்ட்கள் நல்ல பார்வையாளர்களை கொண்டிருக்க வேண்டும்
மேலே குறிப்பிட்டுள்ள இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பிளாக்கரை கூகிள் அட்சென்சில் இணைக்கலாம் ஒருமுறை இணைப்பது பின்னர் google adsense ஆனது உங்கள் பிளாக்கரை ரிஜக்ட் செய்தால் நீங்கள் குறைந்தது ஒரு மாதம் கழித்த பின்னர் திரும்பவும் இணைக்க வேண்டும் எளிதில் உங்கள் google adsense approval செய்யப்படும்.
மேற்கூறியவற்றை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து நீங்களும் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
நாம் கூறியவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
0 Comments