Adsense Aproval Tips
Adsense Approvel வாங்க வேண்டுமா பத்து நாட்களில் எளிதாக நீங்கள் இதைப் பின்பற்றினால் போதும் எளிதாக Approvel வாங்கிவிடலாம்.
நீங்கள் எழுதும் blog தரமானதாகவும் இருக்க வேண்டும்.உங்கள் சொந்த கருத்துக்களை blog வடிவில் எழுதுங்கள், உங்கள் சொந்த கருத்துக்களை மட்டும் கட்டுரையாக வடிவமைத்தால் நல்லது.
adsense approval tips in tamil
நீங்கள் உருவாக்கிய Google Account blogger தொடங்கி அதில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரலாம்.
ப்ளாக் தொடங்கிய பிறகு அதற்கென்று top level domain எனப்படும்.com.net.org ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கட்டணம் கொடுத்து வாங்கி அதனை உங்கள் பிளாக்கர் உடன் இனைத்தால் approval குறைந்த காலத்தில் கிடைத்துவிடும்.
நீங்கள் வாங்கிய custom domain பிளாக்கர் உடன் இனைத்தால் உங்கள் blogger தயாராகிவிடும். பின்னர் உங்கள் பதிவுகளை இட தொடங்கி விடுங்கள். உதாரணமாக நாளொன்றுக்கு நான்கு பதிவுகள் பதிவிட்டால் நல்லது, 10 நாட்களில் உங்கள் பிளாக்கர் எளிதாக approval ஆகிவிடும்.
0 Comments