Adsense pin verification in tamil
Adsense pin verification details in tamil
AdSense pin verification ஆனது நமக்கு எப்பொழுது கிடைக்கும் என்பதனை இந்த பிளாக்கின் வழியாக விரிவாக காணலாம்.
1) Google adsense ஆனது யூடியூப் மற்றும் blogger உபயோகிப்பவர்கள் பத்து டாலர் சம்பாதித்தவுடன் நீங்கள் கொடுத்துள்ள வீட்டு முகவரிக்கு google adsense தரப்பினரிடமிருந்து அனுப்பிவைக்கப்படும்
2) இந்த வகை process ஆனது நாம் கொடுக்கும் வீட்டின் முகவரிக்கு ஆறு இலக்க பின் நம்பர் லெட்டரில் வழியாக அனுப்பிவைக்கப்படும் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் உரிமையாளரின் பெயர் மற்றும் கதவு எண் போஸ்ட் ஆபீஸ் நம்பர் நீங்கள் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை கூகிள் அட்சென்சில் பதிவிட்டால் உங்கள் வீட்டிற்கு லெட்டர் எளிதில் கிடைக்கும்
3)நீங்கள் யூடியூப் மற்றும் பிளாக்கரில் பத்து டாலரை எட்டியவுடன் google adsense சிவப்பு கலர் பார்டர் ஒன்று தோன்றும் அந்தப் border தோன்றியவுடன் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உங்கள் வீட்டிற்கு லெட்டர் வந்துவிடும்
4)சில நபர்கள் எனக்கு 10 டாலர் வந்து விட்டது ஆனால் இன்னும் எனக்கு ஆட்சென்ஸ் பின்னி வைப்ரேஷன் லெட்டர் எனது வீட்டிற்கு வரவில்லை என்று சொல்கின்றனர் உதாரணமாக யூட்யூபில் 10 டாலர் எட்டியவுடன் ஆட்சென்ஸ் மாறுவதற்கு ஒரு மாத காலம் எடுக்கும் நீங்கள் சம்பாதிக்கும் டாலர் ஆனது ex (march 1to31)மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை உள்ள டாலர் ஏப்ரல் மாதம் பதினொன்றாம் தேதி உங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே கண்டிப்பாக நீங்கள் பத்து டாலரை எட்டியவுடன் உங்கள் வீட்டிற்கு adsense போன் நம்பர் அனுப்பி வைக்கப்படும்.
1 Comments
Wow what a great blog, i really enjoyed reading this, good luck in your work. Chicwish
ReplyDelete