Ad Code

Thendral vanthu ennai thodum Serial Today Episode 8/7/2022

Thendral vanthu ennai thodum Serial Today Episode 8/7/2022



வெற்றிக்கும் அபிக்கும் இடையே நடந்த திருமணம் இப்போது உறுதியாகிவிட்டது இருவரும் வெளிவருகின்றன அப்போது வெற்றியின் அம்மாவை பார்த்து நீ என்னுடைய பையன் இப்படி ஏமாற்றி விட்டாய் நீ என்னை பழி வாங்குவதற்காகவே என்னுடைய பையனுக்கு வந்து திருமணம் செய்து கொண்டால்அப்படின்னு

 சொல்லி வெற்றி அம்மா அப்பாவிடம் சண்டை போட்டார் பின்பு இருவரும் ஒரு கோயிலில் அமர்ந்து உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் 

அப்போது வெற்றி நான் உன்னை மனதார நேசிக்கிறேன் வேண்டும் என்று உன்னை நான் இதுவரை நான் ஒன்றும் இல்லை என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்

 அப்போது வெற்றியின் அப்பா கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் தாயை வைத்து போயினார் காரணம் வெற்றி வந்து திருமண மேடையில் இருந்து இறங்கி கொண்டு போனதால் என்ற கோபத்தில் துப்பாக்கி எடுத்து சுட்டுக்கொண்டார் போயினார் அதனை வந்து வீட்டில் உள்ள அனைவரும் வந்து காப்பாற்றினார்

 இப்படியே போய்க் கொண்டிருக்க இருவரும் வந்து கோயிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது ஒரு சாமியார் வருகிறார் இனிமேல் தான் உங்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பம் நான் அப்படி என்று சொல்லுகிறார் 

இதற்கிடையில் வெற்றியின் சின்ன அண்ணனின் மனைவி சிம்ரன் வந்து ஈஸ்வரி மற்றும் ராஜா இருவரும் நமது வீட்டிற்கு இன்றைக்கு வருவார்கள் வந்து அம்மாவிடம் சண்டை போடுவார்கள் 

நீங்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வீடியோ எடுத்து வையுங்கள் நான் சீட்டுக்கு பணம் அடைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியில் கிளம்புகிறார் இதற்கிடையில் என்ன நடக்கிறது என்றால் வெற்றியும் அவையும் கண்டிப்பாக வெற்றியின் வீட்டுக்கு வருவார்கள் வெற்றியின் அம்மா வந்து வெற்றியை வந்து வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார் இவ்வளவும் இன்று நடந்துள்ளது

Post a Comment

0 Comments