Thendral vanthu ennai thodum Serial Today full episode 8/7/2022
வெற்றி அபி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர் இப்போது அவிக்கும் வெற்றிக்கும் தனித்தனியாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அப்பொழுது திருமணத்தை வெற்றி வந்து நிறுத்தி நான் உன் மேல வச்சிருக்கிற காதல் உண்மைதான் என்னுடன் வந்துவிடு அப்படிங்கிற மாதிரி வெற்றி வந்து அவ கிட்ட பேசினா ரபியும் வெற்றியும் வந்து திருமண மண்டபத்தில் இருந்து வெளிய வராங்க அப்பொழுது வெற்றியின் அம்மா வராங்க நீ என்னை ஏமாத்திட்ட நீ எனக்குத் துரோகம் பண்ணிட்ட அப்படிங்கற மாதிரி வெற்றியின் அம்மா வந்து அபி வெற்றி கொண்டிருக்கிறார்.
ராதாவின் அம்மா ஈஸ்வரி வெற்றியின் கன்னத்தில் அறைந்து நீ என் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டாய் என் பெண்ணை ஏமாற்றி என்னோட அபி வேண்டும் என்று நீ போய்விட்டாய் என்று கன்னத்தில் அறைந்தார்.
0 Comments