மாவோவின் காலத்திலிருந்து நாட்டை பொருளாதார அதிகார மையமாக மாற்றும் திசையில் கட்சி செயல்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் எந்த எதிர்ப்பையும் கட்சி சகித்துக்கொள்ளவில்லை. கருத்து வேறுபாடுகளை வேருடன் கிள்ளி எறிந்தது.
from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/3h4EMA0
0 Comments