Bigg boss tamil season 6 13October 2022 -Promo
Gp முத்துவுக்கு அப்பா வயது இருக்கும் அவரை மரியாதை குறைவாக பேசக்கூடாது என்று Janani இடம் கூறினார்.
Vikraman பெரிய வயது உடையவராக இருந்தால் அவர் அடித்தால் தாங்கலாமா என்ற ஒரு விவாதத்தை முன் வைத்தார்சி.
Gp முத்து வழக்கம்போலவே வெளியில் படுத்து கொண்டு வானத்தைப் பார்ப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று தனக்குரிய பாணியில் பேசிக் கொண்டிருக்கிறார்.
0 Comments