How To Make Money YouTube Shorts Tamil
YouTube Shorts Fund இதற்காகவே யூடியூப் ஒரு திட்டத்தை முன்னெடுத்து உள்ளது இதன் பெயர்தான் Shorts Fund. மற்றவரின் வீடியோக்களை பயன்படுத்தாமல் (Like Tiktok and Instagram reels) தனது சொந்த வீடியோக்களை மட்டும் Shorts Videos பதிவிட்டால் யூடியூப் கண்டிப்பாக YouTube shorts வழியாக பணம் கிடைக்கும்.
0 Comments