Ad Code

Gpmuthu got passport பாஸ்போர்ட் வந்திருக்கு

 


Gpmuthu எனக்கு பாஸ்போர்ட் கிடைத்திருக்கிறது இனிமேல் நான் வெளிநாடு பயணம் செய்வேன் பாஸ்போர்ட்டை நான் இதுவரை பார்த்தது கிடையாது பாஸ்போர்ட் (passport)எப்படி எடுப்பது என்பதை இன்றுதான் நான் பார்த்திருக்கிறேன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் தம்பி மணி மற்றும் எனக்கும் பாஸ்போர்ட் வந்திருக்கு

  • வெளிநாடுகளுக்கு செல்வேன்.
  • என் தம்பி மணி மற்றும் என் பிள்ளைகள் உடன் செல்வேன்.
  • முதன்முதலில் பாஸ்போர்ட்டை பார்த்திருக்கிறேன்.
மேலும் படிக்க என்னுடைய முகவரி

Gpmuthu என்னுடன் என் மனைவி மற்றும் என் பிள்ளைகள் உடன் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறேன் நீங்களும் பாருங்கள் என்னுடைய மனைவி என்னிடத்தில் சொன்னார் பாஸ்போர்ட் (passport) ஒவ்வொரு நாடுகளுக்கும் செல்லும் பொழுது அதில் முத்திரை செய்வார்கள் என்று அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்.

இதுஎன்னுடைய யூடியூப் சேனல் (gpmuthu Official)

Post a Comment

0 Comments