Ad Code

How to recover Instagram Password in Tamil

 How To Recover Instagram Password in Tamil



இன்ஸ்டாகிராம் செயலியில் உங்களுடைய பாஸ்வேர்ட் மறந்து விட்டால் திரும்ப எளிதாக எடுக்கும் வழிமுறையை இந்த காணொளியில் வாயிலாக உங்களால் எளிதில் பெற முடியும்.

 நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் மொபைல் நம்பர் அல்லது உங்களுடைய ஈமெயில் ஐடி இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருந்தால் உங்களால் எளிமையாக மறந்து போன பாஸ்வேர்டை திரும்ப எடுக்கலாம்.

Post a Comment

0 Comments