Ilayaraja rajya sabha mp
தமிழகத்தில் மிகப்பெரிய அதுவும் பிரபலமான இசையமைப்பாளரான இளையராஜா மாநிலங்களவையில் ராஜ்யசபா எம்பி பதவியை வழங்கி பாரதிய ஜனதா பார்ட்டி இளையராஜாவை கவுரவித்தது.
தனது பதவியேற்பு உரையின் பொழுது நான் மேற்கொண்ட பணிகளை கடவுள் மீது ஆணையாக நிறைவேற்றுவேன் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளார்
0 Comments