Ad Code

Dhanush greyman Speech Tamil

 

Grey man தனுஷ் நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்ட பொழுது நான் தமிழ்நாட்டிலிருந்து ஹாலிவுட்டிற்கு என்னை போன்று பல நபர்களும் என் பின்னால் ஹாலிவுட்டில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆசை எனக்கு இருக்கிறது அதனால் என்னால் எந்த அளவிற்கு உழைப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு நான் உழைப்பைக் கொடுத்து இருக்கிறேன் என்ற சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Post a Comment

0 Comments