How To Earn Money blogger Tamil
பிளாகர் வழியாக பணம் சம்பாதிப்பது எளிமையான காரியமாக இருந்தாலும் சில சமயங்களில் கஷ்டம்தான் நாம் எழுதும் பதிவுகள் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே Google வழியாக எளிமையான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
Tamil blogging Tips
தமிழில் பல்வேறு வகையான லாக்கிங் இருந்தாலும் நாம் எழுதும் பதிவுகள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருத்தல் அவசியம் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனைத்து நபர்களும் நம்முடைய வாழ்க்கை தேடி வருவார்கள் அவ்வாறு வரும் பொழுது நம்முடைய பாக்கி இருக்கு அதிகமான சந்தாதாரர்கள் கிடைப்பார்கள்.
Unique Tamil Tamil blog
நாம் எழுதும் பதிவுகள் இதுவரையில் யாரும் எழுதாத பதிவாக இருத்தல் அவசியமானது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கூகுள் அதனை எளிதில் கண்டு கொண்டு நாம் எழுதி இருக்கும் பதிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதிகமான பார்வையாளர்களை பார்க்க செய்யும்.
0 Comments