Ad Code

கிம் ஜோங் உன்: வடகொரிய தலைவர் திடீரென உடல் மெலிந்ததற்கு என்ன காரணம்?

கிம் ஜோங் உன் உடல்நிலை குறித்து கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வதந்திகள் உலா வந்துகொண்டே இருக்கின்றன. அரசாங்க நடைமுறைகள் மிகவும் ரகசியமானவை. இதுவரை கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த எந்தத் தகவலையும் அரசு உறுதி செய்யவில்லை.

from BBC News தமிழ் - முகப்பு https://ift.tt/3doB95H

Post a Comment

0 Comments