இன்றைய நவீன உலகில் ஒரு பெண்ணிடம் பேசுவதற்கு மொபைல் இருந்தாலே போதுமானது அதுவும் ஒரு செயலி இருந்தால் அதன் வழியாக உலகத்திலுள்ள யாரையும் எளிமையாக தொடர்பு கொள்ளலாம்.
வளர்ந்துவரும் கலாச்சாரத்தில் நாம் எந்த ஒரு நபரையும் இணையத்தின் வழியாக தொடர்பு கொண்டு அவரிடம் உரையாடலாம்.
இன்றைய நவீன உலக இளைஞர்கள் கையில் ஒவ்வொருவரிடமும் சாட்டிங் செயலி காணப்படும்.
அதன் வழியாக நாம் விரும்பிய நபரை தொடர்பு கொண்டு உரையாடலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற செயலிகள் மிகவும் குறைவாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது ஆனால் வளர்ந்து வரும் காலங்களில் அனைவரிடமும் இந்த செயலை காணப்படும்.
Old Generation People
முன்பு காலத்தில் பெண்களிடம் உரையாட சிரமமாகவும் பக்கத்து வீட்டுக்காரன் அடுத்தவர்கள் தாய் தந்தையர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்து நம்முடைய காலங்கள் கடந்தன.
இன்றைய நவீன காலத்தில் எல்லாம் மாறிப் போனது ஒரு மொபைல் போன் இருந்தாலே போதும் என்ற நிலைமைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விட்டனர்.
நாம் விரும்பிய பெண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் பேச கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த செயலியின் வழியாக உங்கள் அருகில் உள்ள ஆண் மற்றும் பெண்ணை தொடர்பு கொள்ள முடியும். அவரின் முகத்தை பார்த்து நமக்கு பிடித்திருந்தாலும் சாட்டிங் செய்யலாம்.
0 Comments